காதல் கடிதம் வரைய
கவிதைகள் பல படைக்க
திருமணத்தை. பதிவு செய்ய
பிறப்பு சான்றிதழில் கையொப்பமிட
அட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திட
கடிதமெழுதி உறவு வளர்க்க
பிரிவெழுதி காதலை நிரப்ப
காகிதத்தின் காவியங்கள் ஆயிரம்
காகிதத்தில் வாழ்கை தஞ்சம்
இன்றுகால்வாசி மட்டுமே நிஜம்.
மித்ரா சுதீன்
வாரம் நாலு கவி: காதல்
previous post