வாரம் நாலு கவி: குரோதம்

by admin 3
18 views

குரோதம் என்னும் கரைப்படிந்த குருதி
பலரின் இரத்தம் உறிஞ்சும் சாத்தான்
கருணை இல்லா
காலனின் கயிரானவன்
குரோதமெனும் குணமே மனிதவாழ்வின்
சாபமே
குரோதமெனும் கொலைநாசமே வேண்டாமெனும்
மனமே


கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!