வாரம் நாலு கவி: சிறப்பு

by admin 3
28 views

சிறப்பு…!
இந்து
கொண்டாடுவது
காரடையான்       
நோன்பு.
முஸ்லிம்
ரம்ஜான்                
இரண்டு
நோன்பும்
சிறந்தவை..!        
சாவித்திரி
எமனிடம்
தன்                         
கணவரின்
உயிரை
திரும்ப                 
காட்டில்
உள்ள
தானியங்களை  
வைத்து
கார அடை
செய்து           
கணவரின்
உயிர்
மீட்டார்……….


ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!