தாய்….!
ஒருவன்
சிந்திப்பது
தாய்
மொழியிலேயே..
தாய்
மொழி
உயிராக
இருக்கும்.!
டேவிட்
மம்மி
என்று
சொன்னாலும்
முதலில்
சிசு
பேசுவது
தாய் மொழி..
ஆம்.
ம்மா
ம்மா
என்பதே
அறிவின்
முதல்
சொல்.
ஆம்.
யாராக
இருந்தாலும்
சரி…
நிச்சயமாக
தாய்
மொழியில்
சிந்தித்தே
பேசவும்………….
என்
தாய்மொழி
முச்சங்கம்
கண்டது…
தமிழ்தான்
என்
தாய்
அவளே…!
ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்