நோன்பின்மீது அபார நம்பிக்கை
நன்மை பெருகும் வாழ்வில்
உணவை மறந்து உன்னதமான
இறைவன் நினைவுடன் நோன்பு
பசியை மறந்து பாங்குடன்
பக்தியின் வழியில் நடப்போம்
இறைவன் புகழ் பாடுவோம்
நோன்பு நம்மை மேம்படுத்தும்
உஷா முத்து ராமன்
வாரம் நாலு கவி: நோன்பின்
previous post