வாரம் நாலு கவி: புதிது

by admin 3
51 views

புதிது…!
இன்று
பழையன
கழிதலும்             
புதியன
புகுதலுமே
போகி….!                 
புகை
இல்லா
போகி                     
மாசு
அற்ற
போகி                      
நம்
கையில்
உள்ளது….!            
நாளை
பொங்கலோ
பொங்கல்….!!!      

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!