வாரம் நாலு கவி: போக்கற்ற

by admin 3
14 views

போக்கற்ற போகங்கள் போ(க்)கி
போதாமை
மனநிலையும் போ(க்)கி
போதையுடை போக்கெலாமும் போ(க்)கி
பேதைமை இருப்பதுவும் போ(க்)கி
பொதுவுடைமை இல்லாநிலை போ(க்)கி
புதுவாழ்வினில் பொதுமகிழ்வினையே ஆக்கிடுவோமே….

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!