வாரம் நாலு கவி: வயோதிகத்தில்

by admin 3
26 views

வயோதிகத்தில் உறவுக்கு வறுமை
இளமையில் இனிமைக்கு வறுமை
ஈகைதரும் இன்ப த்திற்கு வறுமை
ஈனுவதால் வலிக்கும் வறுமை
வயதிற்கான வாழ்வில் வறுமையென்று
வறுமை செழுமையாக உள்ளது

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!