வேதாளம்

by admin 3
91 views

முறிச்சாலும் போகல
சோம்பல் ,
முறுக்கேறிக் கிடக்குது
முதுகில் !

படைகவி பாகருதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!