எழுத்தாளர்: இரா. அனிதா ராஜேந்திரன்
வேலையில்லா திண்டாட்டம் என்னை வாடிக் வாட்டிக்கொண்டிருக்கிறது, கணக்கு வாத்தியார் கைலாசம், என்னை படிக்க வைப்பதற்காக நாயாக கத்தியதில் அவருக்கு நாலு கால் வந்து இருக்கும்…
தமிழ் பாடத்தில் மதிப்பெண்ணுக்காக நான் எழுதிய அம்மாவுக்கு கடிதம் என்ற கேள்விக்கான பதிலில் கூட நான் என் அம்மாவுக்கு எதுவும் வாங்கி அனுப்பவில்லை..
கணக்கு வாத்தியார் கைலாசத்தை டைனோசர் என்று அழைத்தது இப்பொழுது எனக்கு வலிக்கிறது….
முற்றும்.
