10 வரி போட்டிக் கதை: நவீன தோசை கல்

by admin 1
105 views

1. அம்மா…! 

2. எப்படி விஞ்ஞானிகள் எல்லா பொருட்களையும் கண்டு பிடித்தார்கள்…? 

3. நவீன மின்சார அடுப்பு உள்ளது. 

4.இது நவீன தோசை கல். 

5. ஆம்லெட் என்றால் அதற்கு உதவுவது இந்த கல் தான்

6. அது மட்டும் அல்ல. 

7. நவீன தோசை கல்லில் பல பலகாரம் செய்யலாம். 

8. எண்ணை ஊற்ற அவசியம் இல்லை. 

9. பிரமாதமாக இருக்கிறது. 

10. வாழ்க நவீன தோசை கல்..! 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!