போட்டி அறிவிப்பு: நவரசங்களில் ஒரு கதை

by Nirmal
1,274 views

போட்டிக்கு ரெடியா மக்களே?!

அரூபி தளத்தின் 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத போட்டி ஆரம்பமாகி விட்டது!

💎போட்டி விபரங்கள்💎

யாராகினும் கலந்துக் கொள்ளலாம்.

🟣வார்த்தைகள்: 1,000 – 1,500

🟣கதையை 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

🟣டாக்குமெண்டில் உங்கள் பெயர், அலைபேசி எண் மற்றும் கதையின் தலைப்பை தெளிவாக எழுதி அனுப்பிடவும்.

🟣போட்டிக்கான கால வரையறை: 16.09.2024 – 29.09.2024

🟣கதைகள் அனைத்தும் அரூபி (https://aroobi.com) தளத்தில் பதிவிடப்படும்.

🟣போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள்: 16.10.2024

🟣எழுதிய கதையை போட்டி முடிவுகள் அறிவிக்கும் வரை வேறெங்கும் பதிவிடக்கூடாது.

🟣வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் பரிசு உண்டு.

🟣கலந்துக்கொண்ட அனைவருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கப்படும்.

🟣போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் அனைத்தும் அரூபி தளத்திற்கு சொந்தமானவையாகும்.

நன்றி. வணக்கம் ✌️

You may also like

Leave a Comment

error: Content is protected !!