நாடாறு மாதம்
காடாறு மாதம்
காட்டில் முடிந்தது
அடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்கு
ஏன் என்று சொல்ல
தெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
