பெண்ணின மெல்லிடை
வனப்பு நீ!
ஆண்ணின ஆளுமை நீ!
ஆனாலும் ருசியற்ற
ஆரோக்கிய
விழுமியம் நீ!
ம்… ஆயினும்
என் உணவு காதலியும் நீயன்றோ!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)