எழுத்தாளர்: இரா. அனிதா ராஜேந்திரன்
ஒருநாள்
ஜலதோஷம் வாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தேன்
காதுக்குள் சத்தம் குளவி கூட்டை கலைத்தது போல் இருந்தது…
பாட்டி என் அருகில் இருந்து கொண்டு சோறு வடிச்ச கஞ்சியை ஓடு உடன் சேர்த்து கருங்கல்லில் உரசினாள் மறு நிமிடம் என் நெற்றியில் பூசப்பட்டது…
மறுநாள் காலை என் பெரிய மாமாவின் மகள் என்னை துரத்திக் கொண்டு ஓடு ஓடு ஓடு என்று கத்தினாள் நாங்கள் ஒழிந்து பிடித்து விளையாண்டோம்….
முற்றும்.