போதி மரத்தின் நிழலில்,
ஞானம் பிறந்தது,
ஆசையின் பிடியில் இருந்து விடுபட்டு,
அமைதி கண்டான்.
கருணையின் ஒளி, உலகை நிரப்பியது,
புன்னகையில், அனைத்து பதில்களும் ஒளிந்திருந்தன.
புத்தர் காட்டிய வழி,
என் வாழ்வின் வெளிச்சம்.
ஆதூரி யாழ்
போதி மரத்தின் நிழலில்,
ஞானம் பிறந்தது,
ஆசையின் பிடியில் இருந்து விடுபட்டு,
அமைதி கண்டான்.
கருணையின் ஒளி, உலகை நிரப்பியது,
புன்னகையில், அனைத்து பதில்களும் ஒளிந்திருந்தன.
புத்தர் காட்டிய வழி,
என் வாழ்வின் வெளிச்சம்.
ஆதூரி யாழ்