எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன்
சொல்: அன்னாசி
நான் 10வது படித்து கொண்டு இருந்தேன். சம்மர் வெகேஷன்.
ஊட்டியில் குதிரை பந்தயம் நடக்கும். மைதானம் எதிரே ஒரு மேட்டு பகுதி அங்கிருந்து பந்தயம் பார்க்க முடியும்.
அங்கு ஐஸ் கிரீம், வெள்ளரி மற்றும் அன்னாசி பழம் கிடைக்கும். விற்பனை செய்யும் நபர நல்ல கணீர் குரலில் ” வாங்க.. வாங்க… அன்னாசி பழம் வாங்க. வாங்க. ” என்று சிறு கவிதை
போல் கூப்பிட்டு விற்பனை செய்வார்.
அவர் கத்துவது ராகம் போல் இருக்கும். வாங்க வாங்க அன்னாசி வாங்க வாங்க என கூவி கூபபிடுவார்.
ஒரு பந்தயம் முடிய 45 நிமிடங்கள் ஆகும். அங்கு சூதாட்டம் நடக்கும்
அடுத்த பந்தயம் முன் ஒரு அன்னாசி வாங்கி சாப்பிடுவேன்.
அன்னாசி பழம விலை என்ன
தெரியுமா..?
ஒரு ஸ்லைஸ் 10 பைசா..!
ஆம்
1975..மே…!
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.