இருளின் நிசப்தம் தொடங்கும் ஒலியில்..
மின்மினிப் பூச்சிகளின் மின்னும் ஒளியில்..
நீலவானின் மஞ்சத்தில் முத்தாடி முக்குளிக்க..
மஞ்சள் நிலாக்காரியின் பொன்மேனியை ரசித்திட..
மனதின் மோகத்தையும் காமத்தையும் தணித்திட..
காத்திருக்கும் இரவுக் காதலன் நான்..
✍️அனுஷாடேவிட்.