உண்மையில் உண்மை அன்பெதுவென அறிவீரோ
உள்ளம் உள்ளுவதை உடனே உரைப்பவரே
இதனை உணராதே
இவ்வுலகிலே நாமெலாம்
இனிக்க பேசியே இதயத்திலே இழிவெண்ணும்
ஈனர்களின் குரோதம் உணராதே குலவுகின்றோம்
*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: உண்மையில்
previous post