கதறி அழுது செல்வோம்
கட்டி அழுது பிரிவோம்!
புத்தகம் மட்டும் அல்ல
எல்லாம் பாடம் புகட்டும்!
கணக்கு அறிவியல் வரலாறு
தமிழுடன் பிறமொழி கல்வோம்!
பாடம் தாண்டி இங்கே
மரியாதையும் பணிவும் பயில்வோம்!
உரிமைகள் பகுத்தறிவு
கற்று
தீண்டாமை சாதிகள் ஒழிப்போம்!!
பூமலர்