படம் பார்த்து கவி: சதுரங்க

by admin 3
19 views

சதுரங்க கட்டத்தில் மகாராணி
எட்டு எட்டு கட்டத்தில்
எங்கும் போய் வரலாம்
தடை சொல்ல யாருமில்லை
தடுத்து நிறுத்த வழியுமில்லை
சதுரங்க வாழ்வில் மட்டுமல்ல
சமுதாய வாழ்வில்  கூட
சாமானியன் சம்சாரம் ஆனாலும்
கொண்டவன் சரியாய் இருந்தால்
கூரை ஏறி சண்டையிடலாம்

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!