படம் பார்த்து கவி: புல்லிலும்

by admin 3
7 views

புல்லிலும் புலனக்குழு அடையாளம் தெரியுது
திறன்பேசி அனுபவ அழுத்தம் புரியுது
புல்லில் தெரியும் புலனக்குழு குளுமை
கையில் பயன்படும் திறன்பேசி வெம்மை
அளவுடன் கூடிய பயன்பாடு நன்று
இதுவே அனைவர்க்கும் தேவை இன்று

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!