படம் பார்த்து கவி: கருப்பு

by admin 3
7 views

கருப்பு வெள்ளைக் காலம் மலையேறி
இன்று எங்கும் எதிலும் வண்ணங்களின்
ஆட்சி விஞ்ஞானப் புரட்சியே அதற்கு
சாட்சி…. கரும்பலகையில் சாக்பீஸ் இட்டு
நிரப்பும் வெள்ளை எழுத்துக்கள் மட்டுமா
வானவில்லோடு போட்டியிடும் பல வண்ணச்
சாக்பீஸ்.. கொள்ளை அழகுதான்… ஆயின்
விஞ்ஞானம் உச்சம் தொட்ட நிலையில்
டாபும்(Tab), ஸ்மார்ட் போர்டுகளும்
கரும்பலகை அதன் இடம் மட்டுமன்றி
காண்போர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டனவோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!