புகைப்படம் எடுக்க நான் தயார்/
எடுத்துக் கொள்ள நீங்கள் தயாரா/
திறன்பேசியால் எந்தன் வேலை குறைந்தது/
பொருத்தப்பட்ட உடன்பிறப்புகளும் வேலை குறைத்தன/
ஆயினும் என்னை மறக்க முடியுமா/
உங்களாலும் முடியாது என்னாலும் முடியாது.
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: புகைப்படம்
previous post