மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…
ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…
காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…
காலத்தின் சுவடைச் சொல்லும்…
கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையை
ரகசியமாய் உரைக்கும்
திசை காட்டி.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மஞ்சள்
previous post