“உறுதியின் பிடிக்குள், சிதறும் மணல் துளிகள் – ஒரு பெரும் சக்தியின் மௌன வெளிப்பாடு.”
“கரம் குவிந்தால் கனல், விரிந்தால் கலை – மணல் கூட இங்கே மாண்படைகிறது.”
மண் துகள்கள் கூட உன் வலிமை கண்டு சிலிர்த்துப் பறக்கிறதே!”
“காலத்தின் கைப்பிடியில் சிக்கும் கணம், தூசியாய் உதிரும்மாயை.”உள்ளிருக்கும் வலிமை, வெளியுலகில் அழகிய துகள்களாய் விரிகிறது.”
அடக்கத்தின் குறியீடு, ஆனால் அதன் அசைவில் பிரபஞ்சமே சிலிர்க்கிறது.”
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: உறுதியின்
previous post