அன்று நிழலின் நகர்வுகள் கொண்டே
நேரம் கணிக்க… காலம் கை
காட்டிய நிஜங்கள் முதலில் மணல்
கடிகாரமாய் …சற்றே முன்னேறி முட்கள்
நகர்ந்தே காட்டும் அலாரக் கடிகாரம்…
சத்தமிட்டே நித்தமும் எழுப்பிடும் ..தலையில்
செல்லமாய்த் தட்டிட அடங்கிடுமே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: அன்று
previous post