களிமண்ணில் கைகோர்த்தது இரு
கரங்கள்…
சுழலும் சக்கரத்தில் பிறக்கும் மண்பாண்டங்கள்…
பஞ்சபூதங்களை தனக்குள் அடக்கி உருவாகும் இயற்கை பொருட்கள்…
உழைப்பின் வியர்வை துளிகள் உருவாகும் கலை படைப்புகள்…
ஆழமான உணர்வு,
செவ்வி ஜொலிக்கும்
குயவனின் கை வண்ணத்தில்…
சிறு மண்குவளை தண்ணீர், ஆன்மாவோடு பிணைப்பு…
மனிதனின் துடிப்பு இறைவனின் படைப்பு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: களிமண்ணில்
previous post