படம் பார்த்து கவி: தலை

by admin 3
3 views

தலை வாழை, தலைமுறை வாழும் தமிழர் பெருமை;
தங்கத் தட்டில் தடபுடல் விருந்தளிப்பினும் ஈடில்லை வாழைக்கு;
பணக்காரர் முதல் பாமரர் வரை பந்திக்கு பரிந்துரைப்பது வாழையே;
பச்சை பசேல் பளிச்சென்ற வண்ணமே உனை நோக்கி ஈர்க்கிறது,
வாழையடி வாழையாக வாழ வேண்டும் என, வாழ்த்துதிலும் உனக்கே பெருமை.

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!