தானாக முளைத்த கட்டிடங்கள் அல்ல
வேராக இருந்த தொழிலாளர்கள் கட்டியவை
போர் வெறி கொண்டு தாக்கி
நேர் எதிரில் அழிவை நோக்கி
தரைமட்டம் ஆவது பெருங் கொடுமை
கெட்ட போரிடும் நாடுகள் மடமை
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து ங: தானாக
previous post