வானமும் தொட்டுவிடும் தூரம்தான்…. அண்ணாந்து
பார்க்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள்
மேலே வானம் கீழே பூமி
சிறு புள்ளியாய் …. மேலிருந்து கீழ்
நோக்கின் சுற்றுமே தலை.. அதீத
உயரங்கள் ஆபத்தே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: வானமும்
previous post