படம் பார்த்து கவி: தங்க

by admin 3
4 views

தங்க விலை  உயரும் செய்தி
எங்கும் துன்பம் தந்திடும் செய்தி
செய்கூலி சேதாரம் சேர்த்தால்
மெய் வருந்தும் ஆபரண விலை
ஏழை வீட்டுத் திருமணம் நோக்கின்
கோழைத் தனமாய் கேள்விக்குறி ஆக்கும்

-பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!