நிலவே முகம் காட்டு தவிக்கிறேன்
துடிக்கிறேன் என் தேவதையைக் கண்டிடவே…
அன்பே ஆருயிரே என் சுவாசமே
விண்ணில் நீ… மண்ணில் நான் …
அரூபமாய் நீ…நானோ ரூபமாய்…
அதனால் என்ன ஆன்மாக்கள் தழுவட்டுமே..,
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நிலவே
previous post