என்னோடு நீ
உன்னோடு நான்
நம்மோடு சொந்தங்கள்
என வாழ்ந்த
நாட்கள் கானலானது
விதியன்றி வேறேது?
உன் காந்த
குரலோடும் சிரிப்போடும்
உன்னிழல் பிம்பத்தோடும்
நீங்காத நினைவுகளோடும்
உனக்காக…
என்றும் உன்னவனாக…
நான்
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: என்னோடு
previous post
