படம் பார்த்து கவி: காற்றடைத்த

by admin 3
125 views

காற்றடைத்த பை
வானில் மிதக்கும்
சிறு மேகம் நீ!
சிரிக்கும் முகங்கள்
சிறகுகள் இல்லாத
சந்தோஷச் சிறகு
காற்றில் நீ ஆடு!
விழாக்களின் நாயகன்
குழந்தைகளின் தோழன்
பலூனே நீ ஒரு
வண்ணக் கனவு!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!