எழுதியவர்: அனுஷா டேவிட்
கேள்வி 3: போதை தரும் பானங்களும் வஸ்துக்களும் குழந்தைகளை கூட அடையும் அளவுக்கு இப்போதைய மோசமான சூழலில் மாட்டியிருக்கும் இந்த பிரபஞ்சத்தை ஏன் தடுத்து நிறுத்த முயலாமல் வேடிக்கை பார்க்கிறீர்?
காரணம் : மதுபானம் அருந்தும் தகப்பன் தரும் துன்பங்களை அனுபவித்து வளரும் குழந்தைகள், தான் அப்படியொரு வஸ்தை தொட்டு கூட பார்க்க கூடாது என்று வளரும் பட்சத்தில் அவர்கள் அறியாமல் அதை அவர்கள் உட்கொள்வதால் என்னென்ன விளைவுகள் நேரிடுகின்றன. குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று என்ற சொல் பிழையா அல்லது தவறா? இதிலிருந்து விடுதலை பெற சாமானிய மக்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிய ஆவல்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.