எழுதியவர்: நா.பா.மீரா
கேள்வி 3: திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்கிறார்களே உண்மையா?
வஞ்சக எண்ணம் மேவிய நாத்திகவாதிகள் சுகமாய் வாழ பக்தி உள்ளம் படைத்த எளியோரின் பாடு என்னவோ திண்டாட்டமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
