பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்
திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்
அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்
அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்று
புரிய வேண்டியது
மனிதநேயப் புனிதம்-என்றும்
பேண வேண்டியது
தோழமை என்னும் மகோன்னதம்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பூட்ட
previous post
