ஓவியமாய் விரிந்திருக்கும் வண்ணங்களின் சாரம்,
பட்டு நூலில் நெய்யப்பட்ட கனவுகளின் பாரம்.
ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு கதை சொல்லும் கலை,
பாரம்பரியத்தின் பேரழகு, இது ஒரு பொக்கிஷ சாலை.
ஜரிகையின் மின்னலில் ஜொலிக்கும் பொன்னொளி,
சேலையின் அழகில் மயங்கும் கண்மணி.
பண்டிகையின் கொண்டாட்டமாய், திருமணத்தின் கோலமாய்,
பெண்களின் பெருமையாய்,
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: ஓவியமாய்
previous post
