உடைந்த பாட்டில்
உடைந்த கண்ணாடி பாட்டில் ஊடே
வெளியேறிடும் இரத்த நிறம் ஒத்ததொரு
திரவம் ….
ஞாபகம் வருதே தவறிய நடத்தையால்
குலைந்திட்ட இல்லறத்தின் நல்லறக் கனவுகள்….
உடைந்த கண்ணாடி ஒட்டுமோ? போதையால்
பாதை மாறிய வாழ்வும் அப்படித்தான்…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: உடைந்த
previous post
