சிரிக்கும் முகத்தின் பின்னே, புகைசேரும் நிழல் ஆரோக்கியத் தூணை, அரிக்கின்ற புயல்.
சுவாசம் சிறக்க, வாழ்வு ஒளிர,
புகையைத் தள்ளி, புத்துயிர் பெறு.
உன்னதம் உந்தன் உயிர், உலகில் விலைமதிப்பற்றது,
நல்வாழ்வே நமக்கு, நிலைக்கும் சொத்து.
மகிழ்ச்சி நிலையாய் இருக்க, மாசற்ற நெஞ்சம் வேண்டும்,
தீய பழக்கங்களை, நாம் இன்றே நீக்க வேண்டும்.
இ.டி. ஹேமமாலினி