படம் பார்த்து கவி:பேசுகிறேன்

by admin 3
107 views

பேசுகிறேன் பேசுகிறேன் மனிதா உன்

இதயம் பேசுகிறேன் உன் சுவாசம்

நான் தெரியும் எனக்கு ஆயின்

என் சீரான துடிப்பு உன்

கையில்தான் உணர்வாயா….ஆம் எனில்

புகை நமக்கு மட்டுமன்றி சுற்றத்தாருக்கும்

பகையே…விட்டுவிடுவோமே ப்ளீஸ்…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!