விதி விவாகத்தில் விளையாட,
ஏமாந்த ப்ரீத்தா தலையெழுத்தே என்று வாழ ஆரம்பிக்கிறாள்.
காலம் திருவிளையாடல் ஆட,
சூழ்நிலை சந்தர்ப்பவாதி ஆகி நிற்கிறாள் சுந்தரி அவள்.
இனி அவள் நிலைதான் என்ன?!
அவள் வாழ போகும் வாழ்க்கையின் நீட்சிதான் என்ன?!
தெரிந்துக் கொள்ள, முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும்.
Home page – Premium – Completed – நள்ளிரவு சஞ்சலங்கள் (தலைப்பை கிளிக் செய்யவும்)
