படம் பார்த்து கவி: அவள்

by admin 1
49 views

அவள் கண்களின் அழகை…
பார்ப்பதற்கு நான் உன்னை…
தேர்ந்தெடுத்தேன் ஆனால்…
உன் விழி வில்லைகள் விட
அவள் விழி ஈர்ப்பு விசை…
உன் கண் வில்லைகளை கூட
குருடாக்கி விட்டது என்ன ….
விந்தை இது !

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!