எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் தேர்வு செய்த படம்: படம் 9 நான் ஒரு டென்னிஸ் சாம்பியன். சர்வதேச போட்டிகளில் பல…
2025
-
-
-
-
-
-
அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
-
-
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
-
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
-
நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…