விண்ணெனும் வில்லிலிருந்துஒளியெனும் அம்புவானை மறைத்த அடரிருளுக்குத் தூதனுப்பபகல் பூவினைஎழில்மிகு மாலையாக்கிவிடியல் சோலைவீணை மீட்டபுலர்ந்தது காலைபுதிய இசையாய்! ஆதி தனபால்
வாசகர் படைப்பு
-
-
-
-
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
-
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
-
-
எழுதியவர்: திருமதி ஜெயந்திரங்கராஜன் நரேஷ் காலை எழுந்தது முதலே பரபரப்பாக இருந்தான். ஆம் அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்டு, பள்ளிப்படிப்புக்குப் பின்…
-
எழுதியவர்: ரஞ்சன் ரனுஜா ஐயோ அம்மா!! வலிக்குது அம்மா, “கொஞ்சம் பொறுத்துக்க தாயி” என பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த கண்ணமாவுக்கு…
-
எழுதியவர்: குட்டிபாலா பேரணியை கண்காணித்துக்கொண்டு நின்றிருந்த காவல் அதிகாரி ராஜராஜனின் அருகேயிருந்த எட்டு வயது சிறுவன் கனகன் .திடீரென்று அவர் இடுப்பிலிருந்த…
-