தொடக்கம் அதுவே முயற்சி முடக்கமானால் அதுவே தளர்ச்சிஅலைபாயும் ஆசைகள் எழுச்சியாய்நினைவுகளில் நிழலின் வெளிச்சம்உதயமாகும் கனவுகளின் தொடக்கம்வெற்றிப் பாதையில் வெளிச்சம் உஷா முத்துராமன்
கவிதைகள்
-
-
பாலபருவத்தில் பள்ளி ஆரம்பம்!காளைபருவத்தில் கல்லூரி ஆரம்பம்! விடலைபருவத்தில் இல்லறம் ஆரம்பம்!முதுமகன்பருவத்தில் நல்லறவாழ்வு ஆரம்பம்!மூத்தோன்பருவத்தில் முன்னோடியாகவும்! கிழவன்பருவத்தில் நோயில்லாவாழ்வும் மனிதனின் வாழ்வின் ஆரம்பம்!!…
-
-
வாழ்வின் ஆரம்பம் கருவறையில்கல்வியின் ஆரம்பம் வகுப்பறையில்காதலின் ஆரம்பம் நெஞ்சறையில்விடியலின் ஆரம்பம் வைகறையில்விருட்சத்தின் ஆரம்பம் மண்ணறையில்முடிவும் ஆரம்பமே உலகறையில் ரஞ்சன் ரனுஜா
-
-
எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே விடியல்நம்பிக்கையுடன் உழைப்பவனுக்குக் கிட்டும் விடியல் மாற்றுத்திறனாளியின் விடாமுயற்சியில் மலரும் விடியல் கற்றதைக் கல்லாதவர்க்கும் கற்பித்தலொரு விடியல் வறுமையில் வாடுபவர்களுக்கு…
-
நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்.. உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்மனதைத் தேற்றும் இறையென…
-
-
-