எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி பாரிஸ், உலகத்தின் காதல் மற்றும் கலை நகரம். ஈஃபிள் கோபுரத்தின் பிரம்மாண்டத்தையும், இரவு நேரத்தில் அதன் ஒளி வெள்ளத்தையும்…
Category:
போட்டிகள்
சிறு குழந்தையின் பிஞ்சுக் கைகளில்,குட்டி ஆந்தை ஒன்று அமர்ந்திருக்க,அழகிய கண்கள் ஒன்றையொன்று நோக்க,பாசப் பிணைப்பில் வியப்புடன் பார்க்கின்றன.எளிமையும், தூய்மையும் கலந்த காட்சி,இதயங்களை…
சின்னஞ்சிறு கையில்சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,அதன் அழகில் மெய்மறந்துசிலையாய் நிற்கிறதோஅந்தச் சின்னத் தங்கம்?இரு குட்டி உயிர்கள்மௌனமாய் ரகசியம் பேச,பார்வைகள் பரிமாற,இமைகள் இமையாதுஅதிசயம்…
மலை முகட்டில் நீல மேகம் தவழ்ந்திருக்க…பனிப்புகையின் மெல்லிய போர்வை எங்கும் சூழ்ந்திருக்க…வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை…ஒவ்வொரு திருப்பத்திலும் புதுமையான காட்சி விரிய…அதன்…
சிறகுகள் விரித்தே பறப்போமே… ஆரவாரமாய்விதவிதமாய் ஒலிகள் எழுப்பிடும் பறவைக் கூட்டம்….சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்திடும் பூவையர் கூட்டமே….விரியட்டும் சிறகுகள் நேர்மையாய் உங்கள்…
