விதையே விருட்சமாய் வித்தாகிய பவளமுத்துஎல்லைக்கு ஒன்றாய் ஏழெட்டு பெயர்கள்எட்டிப் பறக்கும் முட்டைக் கோழியையும்முட்டித்தள்ளி முதலிடமெய்தும் புரதக் களஞ்சியம்இரத்தத்தோள் தரித்த சைவத் துறவிசரிவிகித…
Latest Posts
சிவப்பு காரமணிமண்ணில் நான் புதைத்த மாணிக்கம்கருவாகி உருவாகி தளிர் விடுமே!இரு மாதம் பாதுகாத்த பொக்கிஷமாய்நெற்பயிர் போல் தலைசாய்த்து சிரித்திடுதே!விண்வெளியில் பயிராகும் இந்தியாவின்…
சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறமாய் சிவப்பு காராமணி என்பது பெயராய் பார்க்க வடிவில் சிறுநீரகம் போலாய்பாதுகாக்குமே சிறுநீரக நலனை வலுவாய்அளிக்குமே உடலுக்கு…
சிவப்பு முத்து..! இனிசும்மாசொல்லகூடாது.. சிவப்புஎன்றாலேஎல்லோருக்கும்பிடிக்கும்… சிவப்புஅபாயசொல்அல்ல…! சிவப்புபொதுஉடைமைகுறிக்கும்…! 4எந்தபயிராகஇருந்தாலும்சரி…. சிவப்புஎன்றால்மிகநல்லது…. ஸ்டாபரிபழம்என்னவர்ணம்…? ஒருஓபோடுங்கள்சிவப்பிற்கு…!! ஆர் சத்திய நாராயணன்
உயிர்களின் இயங்கு சக்தியாம்சிறுநீரக வடிவில் அமைந்துதாதுக்கள், வைட்டமின்கள், நாரெனச்சத்துக்கள் அனைத்தும் தாங்கிநிற்கும் பயறு இவன்மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதன்றோ? நன்றாய் உண்டேநோய்கள்…
அரிசியையும் பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து கலைந்துவிட்டு, வெண்பொங்கலோ, சக்கரை பொங்கலோ, செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும்…
நட்சத்திரம் என்பது உண்மையல்ல தொலைவில் மின்னும் சூரியன்களே!தூரமாய் விலகி இருப்பாயானால் உன்னியல்பு யாருக்கும் தெரியாமலே மின்னிமறையும் விண்மீனாய் ஆகிடுவாய்!! பூமலர்
முகில் மறைகையில் மின்மினியாய்முகிழ்ந்து முகமலரும் விண்மணிகள்முகில் மறைக்கையில் முரண்படாதுமலர்ந்தே காத்திருக்கும் மெளனமாய்மறைத்தயிருள் சிறுத்தே தீருமென! புனிதா பார்த்திபன்.
வாழ்கை என்னும் வானதில்எண்ணிலடங்கா. மனித நட்சத்திரங்கள்சொற்களெல்லாம். பொன்னாய் மின்னும்மனமோ புதிர்னிறைந்த மன்றம்இயற்கையே தோற்றிடும் செயற்கைநட்சத்திரம். மித்ரா சுதீன்
இருண்ட வானில் மின்னும்மருண்ட விழிக்கு கண்ணாய்சுருண்ட காலத்தின் சுடராய்திரண்ட திறனின் திக்காய்புரண்ட புன்னகையின் காரணியாய் பாக்கியலட்சுமி
நட்சத்திரமும் ராசியும் பார்த்துநல்லநாளும் நேரமும் பார்த்து நல்லவரும் வல்லவரும் சேர்ந்துநலங்கும் சடங்கும் செய்தும்நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
இருளை யாசகம் செய்யஅவதரித்த ஒளிக் கருஎண்ணிக்கைக்குள் தனித்துப்பயணித்துவிண்ணுக்கு அழைப்பு விடுத்து கண்சிமிட்டலால் மௌனமாகியஒற்றைவிழி! ஆதி தனபால்
இறைந்து கிடக்கும் மின்மினிகள்வெளிச்சப் பூக்களாய் வெளியில்உறைந்த எண்ணங்களை சூடாக்கஉயரப் பறக்கலாம் நட்சத்திரமாய்பூவுலகு சாதிக்கும் சத்திரமே ஹரிமாலா
ஜொலிப்பு..! வானில்இருப்பதுநட்சத்திரம்…! சினிமாநடிகரும்நட்சத்திரம்…! வானில் கோடியாய்நட்சத்திரங்கள்…! எத்தனைபேருக்குதெரியும்…? சூரியனும்நட்சத்திரம்தான்….!!! ஆர் சத்திய நாராயணன்
தேவையான பொருட்கள்: டீ இலைகள் (2 தேக்கரண்டி)பால் (1 கப்)தண்ணீர் (1 கப்)சர்க்கரை (ருசிக்கேற்ப)இஞ்சி (சிறிய துண்டு, நறுக்கியது)ஏலக்காய் (2)லவங்கம் (2)பட்டை…
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
