வருங்கால புதிய சமுதாயத்தின் விடிவெள்ளிகளே திரண்டு வாரீர்!மாயை எனும் போதையகற்றி நல்ல பாதையொன்றை வகுத்து ஜொலிப்போம் நம்பிக்கை நட்சத்திரமாய்… நாபா.மீரா
Latest Posts
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…
அகவை தினங்களும் ஆண்டு முடிவே திருமண நாட்களும் ஆண்டின் கழிவே!சுதந்திர தினமோ மகளிர் தினமோமரங்களை நடச்சொல்லும் தலைவர்கள் தினமோ கோவில் விழாவோ…
வருடமது கடந்துசென்ற வேளைவருத்தங்கள் அனைத்திற்கும்வருமான வரியாய்சுமந்து வந்தவலிகளைப் பரிசாக்கிவிட வசந்தத்துடன் வாசலுக்கேவந்த புத்தாண்டேநின்னுடைய ஆதிநாளைஉவகையுடன் அழைக்ககதிரின் முதலொளிநிலத்தை முத்தமிட்டுப்புதிய மணத்துடன்களத்தில் கலக்கசின்னஞ்…
புத்தாண்டே வருகவே அனைவர் வாழ்விலும் புதுப்பொலிவு தருகவே நம்பிக்கை விதைகள் விதைத்து நல்லெண்ணந்தனை பயிர் செய்வதோடன்றி தீய சக்திகள் யாவும் களையறுப்போம்…
ஈராறு திங்களை மதிதனில் மீட்டிஎண்ணத்தில் விழைந்தது வினையால் விளைந்ததா! பயணித்த பாதையில் பயனும் இருந்ததா! சிறந்ததெது குறைந்ததெதுசுற்றம் சொல்லியதா! துளிக்கருவே முழுவுயிராகும்முன்னூறு…
புதிதாய் புலர்ந்தது புதியதோர் புத்தாண்டு புத்துணர்ச்சி புத்தெழுச்சி புன்னகையும் பூத்ததுவேஎத்தனை நாளோ புத்தாண்டின் புத்துணர்ச்சி எல்லாமும் முடிந்ததுவே இன்றைய தினத்தோடு இல்லாரும்…
புதியதாக பிறந்திருக்கும் இனிய புத்தாண்டே!இருள் சூழ்ந்த பழையன களைய,தழைத்து ஓங்கியிருக்கும் தீவிரவாதம் ஒழிய,பெண்ணடிமை அராஜகம் முடிவு வர,லஞ்ச லவன்யம் தீர்வு பெற,முறையற்ற…
ஆம். வருடாவருடம்வருவதுபுத்தாண்டு…! நாம்தீர்மானம்எடுக்கும்நாள்..! தீர்மானமாகவேவருடம்முழுக்கஇருக்கும்..! மீண்டும்புத்தாண்டு.. மீண்டும்தீர்மானம்…! புத்தாண்டுகொண்டாட்டம்சந்தோஷம்தருவது…! வருடம் முழுவதும்அதுநிலைக்கட்டும்…! புத்தாண்டில்புதியமுயற்சிகள்துவங்டடும்..! எல்லாவற்றுக்கும்தேவைபுதியசிந்தனை…! சிந்தனைபுதிதானால்நடைமுறையுமபுதிதாகும்…! வரவிருக்கும்புத்தாண்டுகளில்புதுமைமலரட்டும்…!!! ஆர் சத்திய நாராயணன்…
முன்னோனின் முதல்முயற்சியில்சக்தியெலாம் ஒன்றாகிமையமதில்சூட்சுமத்தைக் கருவாக்கிச்சுழலவிடபயணமானது ரதத்தில் தொடங்கிபறக்கும் விமானம்வரைஇயங்காற்றலின் ஆளுமைநீசக்கரமே சுக்கிரன்ஐயமில்லைசாதனைகளெல்லாம் உன் பின்னேதான்! ஆதி தனபால்
வேறு பெயர்கள் : பட்சி மாசிகை ககம்
தேவையான பொருட்கள்: ப்ரோக்கோலி – 1 கட்டு (சிறிய துண்டுகளாக நறுக்கியது)வெங்காயம் – 1 (நறுக்கியது)பூண்டு – 2 பற்கள் (துருவியது)கேரட்…
ஏக்கத்தின் தேக்கம்..என் மனம் எனும் அலமாரியில்முன்னோர்களின் நினைவுகள் எல்லாம் முதலடுக்கில்இரண்டாமடுக்கில் காதலுடன் கடமைகள் நிறைந்திருக்கமூன்றாமடுக்கில் எதிர்கால கனவுகள் கலைந்துகிடக்க நான்காமடுக்கில் நான்…
பரிணாம வளர்ச்சியின் முதற்படி நாகரீகம் தேடியே முதலடி!உழைப்பை எளிமையாக்கிய உன்னதம்களைப்பை களைந்தெடுத்த கச்சிதம்!இடப்பெயப்பை எளிமையாக்கிய அற்புதம்பயணநேரம் சுருக்கிய பொறியியல்!கற்கால மனிதரின் விஞ்ஞானம்…
விந்துவும் முட்டையும் கருவாக,மழலை தத்தை நடைப்பழக,மங்கையாக பூ மலர,மணம் புரிந்து மணம்கமழ,குடும்பம் பெருகி சந்தோசம் கூட்ட, பிள்ளைகள் வளர்ந்து பொறுப்புகள் கூட,முதுமைஎய்தி…
மனித குல வளர்ச்சி சக்கரம் கண்டுபிடிப்பால் மலர்ச்சி சக்கரம் முன்னோக்கி சுழலல் வளர்ச்சி நோக்கித் திகழல் பின்னோக்கிச் செல்லா நிலைமாந்தர்க்கு வேண்டும்…
